நான் மென்பொருளாளன் அல்ல. ஆனாலும் ஒரு வழியாக பதிவிடத் தொடங்கி விட்டேன்.
ஆனால் என் பதிவுப்பட்டையில் கீழ்க்கண்டவற்றை இணைக்க முடியவில்லை.
1. லைவ் ஃபீட்.
2. யூசர்ஸ் ஆன்லைன்
3. ஹிட் கவுன்டர்
உதாரணமாக ஹிட் கவுன்டர் - ஐ இணைக்க ஒரு தளத்திற்குச் சென்றேன். எனக்கு ஒரு எச் டி எம் எல் கோடு கிடைத்தது. அதை எங்கு இணைப்பது எனத் தெரியவில்லை.
தயவு செய்து உதவுங்கள்.
Tuesday, August 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வணக்கம் இளைய பல்லவன்
1. உங்கள் பிளாக்கர் தளத்தை திறவுங்கள்
2. layout இல் அழுத்துங்கள்
3. Add a Gadget இல் அழுத்துங்க
4. HTML/JavaScript இல் அழுத்துங்க
5. இங்கே ஹிட் கவுன்டர் எச் டி எம் எல் கோட்டை இடவும்
6. save பண்ணவும்.
அவ்வளவுதான் இப்போ ஹிட் கவுன்டர் வேலை செய்யும்
இது போல எல்லா htlm கோட்டையும் இணைக்கலாம்
பாரிஸ் திவா - அருமையாக விளக்கிவிட்டார். நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர் சொன்னதைச் செய்யவும்.
Post a Comment