Wednesday, August 20, 2008

கணக்கு வழக்கு

சக பதிவர் இரா. வசந்தகுமார் எனது காஞ்சித் தலைவன் பதிவில் பின்னூட்டமிடுகையில் இந்த யோசனையைத் தெரிவித்தார்.
உடனே இந்தப் பதிவைத் துவக்கி விட்டேன்.

இதில் கணக்கு சம்பந்தமான பதிவுகளை இடலாம் என்று எண்ணியுள்ளேன்.

தங்கள் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

9 comments:

CA Venkatesh Krishnan said...

test

Anonymous said...

போடுங்க!.வாழ்த்துகள்!

CA Venkatesh Krishnan said...

// நல்லதந்தி said...
போடுங்க!.வாழ்த்துகள்!
//

நல்லதந்தி வாருங்கள்

மிக்க நன்றி.

இரா. வசந்த குமார். said...

Good. Continue..... ;-)

CA Venkatesh Krishnan said...

//
இரா. வசந்த குமார். said...
Good. Continue..... ;-)
//

வாங்க வசந்த குமார்.

இந்த முயற்சி வேலைப் பளு காரணமாக சற்று தள்ளிப் போகிறது.

நிச்சயமாக விரைவில் ஆரம்பித்து விடுவேன்

RATHNESH said...

இலவச ஆலோசனைக்கு முன் வருகிறீர்கள். (பயந்து விட வேண்டாம்). வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்.

CA Venkatesh Krishnan said...

// RATHNESH said...
இலவச ஆலோசனைக்கு முன் வருகிறீர்கள். (பயந்து விட வேண்டாம்). வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்.
//

வாங்க RATHNESH,

தங்கள் வாழ்த்துக்களுக்கும், வரவேற்புக்கும் மிக்க நன்றி

நீங்களெல்லாம் இருக்கும் போது ஏது பயம் ;-)

malar said...

CA சென்னை யில் எங்கு படிக்கலாம் ?எவ்வளவு செலவாகும் ?12 th முடித்ததும் மேல் பட்டப்படிப்பு முடித்து விட்டுத்தான் CA வில் சேரமுடயுமா?CA படிப்புக்கான link அனுப்பமுடயுமா?

பாபு said...

As I am working in Saudi Arabia, Here some institutes offering courses CPA, CMA (6-9 months duration). After completion, Bright chance for esteemed job with good salary - they are advertising.

I request your opinion on that.
Can I go ahead with that course (as parttime study)